Tamil

கிச்சனில் இந்த தவறுகளை மட்டும் பண்ணாதீங்க; ஆபத்து!!

Tamil

அடுப்புக்கு அருகில் இவற்றை வைக்காதே!

அடுப்புக்க அருகில் அமிலம், பிளாஸ்டிக் போன்ற எரியும் பாத்திரங்களை வைக்காதீர்கள். இவற்றால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Image credits: Getty
Tamil

ஜன்னல்களை மூடாதே!

கிச்சனில் கேஸ் அடுப்பை பயன்படுத்தினால், காய்கறிகள் கெட்டுப் போகாமல் தடுக்கவும் ஜன்னல்களை மூடாமல் திறந்து வைக்கவும்.

Image credits: Getty
Tamil

ஈரமான கையுடன் தொடாதே!

மிக்ஸி, கிரைண்டர், அடுப்பு போன்ற பிற மின் சமையலறை உபகரணங்களை ஈரமான கைகளால் தொட வேண்டாம். மீறினால் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Image credits: pexels
Tamil

இந்த தப்ப பண்ணாதீங்க!

பாலை சூடாக்கும் போது அடுப்பில் வைத்து விட்டு எங்கும் செல்ல வேண்டாம். பால் சூடாகும் வரை பொறுமையாக காத்திருந்து, அடுப்பை அணைத்துவிட்டு பிறகு செல்லவும்.

Image credits: Getty
Tamil

குழந்தைகளை அனுமதிக்காதே!

குழந்தைகளை முடிந்தவரை சமையலறையில் அனுமதிக்க வேண்டாம். ஏனெனில் எது சரி எது தவறு என்று அவர்களுக்கு தெரியாது.

Image credits: pinterest
Tamil

போனை பயன்படுத்தாதீர்!

கிச்சனில் இருக்கும் போது மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது உங்களது கவனத்தை சீர்குலைத்துவிடும். இதனால் உணவு கெட்டுப் போகும் மற்றும் விபத்து ஏற்படும்.

Image credits: Social Media
Tamil

இதில் கவனமாக இரு!

குக்கர், கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், ஓவன் போன்ற உபகரணங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவும். இல்லையெனில் ஆபத்து ஏற்படுவது உறுதி.

Image credits: Gemini

Padded Bra யார் அணியக்கூடாது?

விமானத்தில் பயணிக்கும் முன் சாப்பிடக்கூடாத உணவுகள்!

ஒரிஜினல் அல்போன்சா மாம்பழத்தை கண்டுபிடிக்கும் டிப்ஸ்..!

குழந்தையிடம் பொறுமையை கடைபிடிக்க பெற்றோருக்கு டிப்ஸ்!