Tamil

விமானத்தில் பயணிக்கும் முன் சாப்பிடக்கூடாத உணவுகள்!

Tamil

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டதால் விமான பயணத்திற்கு முன் அவற்றை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவை ஏற்படும்.

Image credits: Getty
Tamil

ஆப்பிள்

ஆப்பிள் ஆரோக்கியமானது தான். ஆனால் அவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், விமான பயணத்திற்கு முன் சாப்பிட்டால் வீக்கம், மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

வறுத்த உணவுகள்

விமானத்தில் பயணிக்கும் முன் வறுத்த உணவுகளை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Image credits: Getty
Tamil

துரித உணவுகள்

உப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்திய போன்ற துரித உணவுகளை சாப்பிட்டால் அமிலத்தன்மை, வீக்கம், நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

Image credits: Printerest
Tamil

சோடா

விமான பயணத்திற்கு முன் சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை ஒருபோதும் குடிக்காதீர்கள். இது வாயு, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

காஃபின்

விமானத்தில் பயணிக்கும் முன் காஃபின் கலந்த பானங்களை குடித்தால் நீரிழப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

காரமான உணவுகள்

விமான பயணத்திற்கு முன் மிகவும் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். இது பயணத்தின் போது வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.

Image credits: Social Media
Tamil

ஆல்கஹால்

ஆல்கஹால் நீரரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் உங்களது விமான பயணமானது எரிச்சலுட்டும்.

Image credits: Getty

ஒரிஜினல் அல்போன்சா மாம்பழத்தை கண்டுபிடிக்கும் டிப்ஸ்..!

குழந்தையிடம் பொறுமையை கடைபிடிக்க பெற்றோருக்கு டிப்ஸ்!

இந்தியாவில் நீங்கள் பார்க்க வேண்டிய 7 சிறந்த முழு நிலவு பயண இடங்கள்

இந்த 4 பேருடன் பகை வேண்டாம் - வெற்றிக்கான சாணக்கிய நீதி