Tamil

கல் உப்பு vs பொடி உப்பு : சமையலுக்கு எது பெஸ்ட்?

Tamil

கல் உப்பு

கல் உப்பு இயற்கையானது என்பதால் ரசாயனங்கள் ஏதுமில்லை. மேலும் இதில் பொடி உப்பை விட கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள் அதிகளவில் உள்ளன.

Image credits: Pexels
Tamil

சோடியம் குறைவு

சில ஆய்வுகள் படி, கல் உப்பில் பொடி உப்பை விட சோடியம் சற்று குறைவாக இருப்பதாக கூறுகின்றன.

Image credits: Freepik
Tamil

கல் உப்பு நன்மைகள்

இதில் இருக்கும் தாதுப்பொருள் செரிமானத்திற்கான சிறந்த ஆதரவு, நீரேற்றம், நரம்பு மற்றும் தசை செயல்பாடு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

Image credits: social media
Tamil

பொடி உப்பு

அயோடின் குறைபாட்டை தடுக்க தான் பொடி உப்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் கல் உப்பை விட அதிகளவு சோடியம் உள்ளன.

Image credits: iStock
Tamil

எது சிறந்தது?

குறைவான பதப்படுத்தப்பட்ட, இயற்கையான மற்றும் சாத்தியமான நன்மைகளை பெற விரும்பினால் கல் உப்பை பயன்படுத்தலாம். ஆனால் இதில் அயோடின் குறைவாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Image credits: Social Media
Tamil

கல் உப்பு யாருக்கு நல்லது?

அயோடின் குறைபாடு, தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் கல் உப்பு பயன்படுத்துவது தான் சிறந்தது.

Image credits: social media
Tamil

குறிப்பு

கல்லுப்பு இயற்கையானது, கனிமகள் நிறைந்திருந்தாலும் அயோடின் குறைவாக உள்ளது. பொடி உப்பில் சோடியம், அயோடின் இரண்டும் இருக்கிறது. அதிகப்படியான சோடியம் ஆரோக்கியத்திற்கு தீங்கு.

Image credits: Getty

நறுக்கிய பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?

ஆடையில் பட்ட மாம்பழக் கறையை நீக்கும் சூப்பர் டிப்ஸ்!!

வியர்வையால் அரிப்பு, புண்களா? இதோ உடனடி நிவாரணம்

சமையல் பாத்திரத்தில் துர்நாற்றம் நீங்க 7 வழிகள்!