நறுக்கிய பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மெதுவாக குறைந்து, ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும்.
Image credits: gemini
Tamil
சுவை பாதிப்பு
பழங்களை வெட்டிய பிறகு காற்றுப்பட்டு ஆக்ஸிஜனேற்றம் அடையும். இதன் விளைவாக அவற்றின் நிறம் மற்றும் சுவை மாறிவிடும்.
Image credits: Pinterest
Tamil
பாக்டீரியாக்கள் வளரும்
நறுக்கிய பழ்ல்ங்களை ஃப்ரிட்ஜில் மூடி வைக்காமல் வைத்தால் பழங்களில் பாக்டீரியாக்கள் வளரும். அதை சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: pinterest
Tamil
ஃப்ரிட்ஜில் வெட்டிய பழங்களை சேமிக்கும் முறை
நறுக்கிய பலன்களை காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம். அதுபோல பழங்களில் எலுமிச்சை சாற்றை தடவினால் ஆக்சிஜனேற்ற செயல்முறை மெதுவாகும்.
Image credits: Freepik
Tamil
இவற்றை உடனே சாப்பிடு!
ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம் போன்ற பழங்கள் வெட்டியவுடனே சாப்பிடுங்கள். இல்லையெனில் அவற்றின் சுவை மற்றும் ஊட்டச்சத்து குறைந்து விடும்.
Image credits: Freepik
Tamil
நறுக்கிய பழங்களை எப்போது பிரிட்ஜில் வைக்கலாம்?
நறுக்கிய பழங்களை நீண்ட நேரம் வெளியில் வைத்தால் அவற்றில் பாக்டீரியாக்கள் பரவும். எனவே வெட்டிய உடனே ஃப்ரிட்ஜில் வையுங்கள்.
Image credits: Freepik
Tamil
இவர்களுக்கு ஆபத்து!
நறுக்கி நீண்ட காலம் சேமித்து வைக்கப்பட்ட பழங்களை குழந்தைகள் வயதானவர்களுக்கு கொடுக்க வேண்டாம். அது அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, தொற்று நோயை அதிகரிக்கும்.