ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது கல்லீரல் நோய்களைத் தடுக்கிறது.
நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
பயறு வகைகள் செரிமானத்தை எளிதாக்கி, கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது.
ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பீட்ரூட் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் மஞ்சள் உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மிதமான அளவில் கொட்டைகள் சாப்பிடுவது நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் NAFLD ஐ தடுக்கும்.
சால்மன் மீனில் ஒமேகா 3 உள்ளது. இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
இந்த '5' பேருக்கு தவறுதலாக கூட உதவி செய்யாதீங்க - சாணக்கியர்
வெறும் வயிற்றில் ஏன் பேரிச்சம்பழம் சாப்பிடக்கூடாது?
ஒரு வாரத்தில் 5 கிலோ குறைக்க: இதைப் பின்பற்றுங்கள்!
மிளகு டீயின் நன்மைகள் பற்றி தெரியுமா?