Tamil

இந்த '5' பேருக்கு தவறுதலாக கூட உதவி செய்யாதீங்க - சாணக்கியர்

Tamil

சாணக்கியர் கொள்கை

சாணக்கிய நிதியில், தவறுதலாக கூட உதவி செய்யக் கூடாத ஐந்து பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்தால் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம்.

Image credits: adobe stock
Tamil

பேராசை பிடித்தவர்கள்

சாணக்கியரின் கூற்றுப்படி, பேராசை பிடித்த நபர்களுக்கு ஒருபோதும் உதவ வேண்டாம். அப்படிப்பட்டவர்கள் உங்கள் உதவியுடன் மற்றவருக்கு தீங்கு செய்யலாம்.

Image credits: Getty
Tamil

சோம்பேறிகள்

சோம்பேறியாக இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சாணக்கியர் சொல்லுகிறார். நீங்கள் இத்தகைய நபர்களுக்கு உதவினால் அந்த நபர் இன்னும் சோம்பேறி ஆகுவார்.

Image credits: Getty
Tamil

போதைக்கு அடிமையானவர்கள்

போதைக்கு அடிமையானவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். போதை பொருட்களுக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். எனவே அவர்களிடமிருந்து விலகி இருங்கள்.

Image credits: Getty
Tamil

கெட்ட குணம் உள்ளவர்கள்

கெட்ட குணம் உள்ள நபர்களிடமிருந்து விலகி இருங்கள். மேலும் அவர்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாதீர்கள். இல்லையெனில் உங்கள் குணம் கேள்வி குறியாகும்.

Image credits: Getty
Tamil

சுயநலவாதிகள்

சுயநலவாதிகளுக்கு ஒருபோதும் உதவி செய்ய வேண்டாம். அவர்கள் தங்களுக்காக வாழ மற்றவர்களை பயன்படுத்துவார்கள்.

Image credits: Getty

வெறும் வயிற்றில் ஏன் பேரிச்சம்பழம் சாப்பிடக்கூடாது?

ஒரு வாரத்தில் 5 கிலோ குறைக்க: இதைப் பின்பற்றுங்கள்!

மிளகு டீயின் நன்மைகள் பற்றி தெரியுமா?

விசா இல்லாமல் இந்த 5 நாடுகளை சுற்றிப்பார்க்கலாம்!