பால் 1-2 நாட்களுக்கு பிறகு கெட்டுப்போய்விடும். அதுமட்டுமின்றி, பாலை சூடாக்காமல் அப்படியே வைத்தாலும் அதில் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கும்.
Image credits: pixels
Tamil
சுத்தமான பால் பாத்திரம்
பாலை காய்சும் முன் பால் பாத்திரத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு தான் பாலை காய்ச்ச வேண்டும்.
Image credits: social media
Tamil
கொதிக்க வைக்கும் முறை
பாலை ஒருமுறை கொதிக்க வைத்தால் கெட்டுப்போய்விடும். எனவே, 24 மணி நேரத்தில் குறைந்தது 3-4 முறை பாலை கொதிக்க வைக்க வேண்டும்.
Image credits: social media
Tamil
பாலை மூடி வைக்காதே!
பால் கொதித்தப் பிறகு முழுவதுமாக மூடி வைக்க கூடாது. இல்லையெனில், பாக்டீரியாக்கள் வளரும், பால் விரைவில் கெட்டுப்போகும். வேண்டுமானால் வலை வடிகட்டியால் மூடி வைக்கலாம்.
Image credits: Freepik
Tamil
சமையல் சோடா
பால் கொதிக்கும் போது அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்தால், பால் கெட்டுப்போகாது.
Image credits: Getty
Tamil
சோள மாவு
பழைய பாலை கொதிக்க வைக்கும் போது அதில் ஒரு சிட்டிகை சோள மாவு சேர்த்தால், பால் கெட்டுப்போகாது.
Image credits: Getty
Tamil
குளிர்விக்கவும்!
பால் கொத்த பிறகு அறை வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டும். வேண்டுமானால் தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் கூட வைக்கலாம். பிறகு தான் பிரிஜில் வைக்கவும்.
Image credits: Pexels
Tamil
சேமிக்கும் முறை
பாலை பிரிஜில் வைத்தால் தக்காளி, எலுமிச்சை போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருள்களிலிருந்து விலக்கி வைக்கவும். இல்லையெனில், பால் விரைவில் கெட்டுப்போய்விடும்.