குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் பெற்றோரின் 6 தவறுகள்..!
life-style Apr 29 2025
Author: Kalai Selvi Image Credits:unsplash
Tamil
எல்லாவற்றிலும் தவறுகள் கண்டறிவது
எல்லா விஷயத்திலும் குழந்தைகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவது அவர்களது தன்னம்பிக்கையை குறைக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
Image credits: unsplash
Tamil
அதிக கட்டுப்பாடு
குழந்தையின் மீது அதிக கட்டுப்பாடு செலுத்துவது நல்லதல்ல. அது அவர்களுக்கு தீங்கு தான் விளைவிக்கும். எனவே, புதிய விஷயங்களை அவர்களே செய்ய அனுமதிக்கவும்.
Image credits: unsplash
Tamil
பிறருடன் ஒப்பிடுதல்
பல பெற்றோர்கள் குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் இது தவறு. இதனால் அவர்கள் இன்னமும் மன அழுத்தத்திற்குள் ஆளாவார்கள்.
Image credits: unsplash
Tamil
ரொம்பவே கண்டிப்பு
ஒழுக்க முக்கியம். ஆனால் அதற்காக குழந்தைகளிடம் அதிக கண்டிப்புடன் இருப்பது நல்லதல்ல. இதனால் குழந்தைகள் மனதில் பயம், பதட்டம் உருவாகும்.
Image credits: unsplash
Tamil
அதிக அழுத்தம்
எல்லா விஷயத்திற்கும் குழந்தையின் மீது அதிக அழுத்தம் கொடுப்பது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிறு குழந்தையின் மனதில் அழுத்தம் மற்றும் சோர்வை உருவாக்கும்.
Image credits: unsplash
Tamil
புறக்கணித்தல்
பெற்றோர்கள் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவழிக்காமல் அல்லது அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. அது அவர்களின் மனதில் தனிமையுணர்வை உருவாக்கும்.