இந்த மூன்று குணங்கள் உள்ளவர்களின் பை எப்போதுமே பணத்தால் நிறைந்திருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, பேச்சில் இனிமை உள்ளவர்கள் வாழ்க்கையில் விரைவாக வெற்றி பெறுவார்கள். அவர்களுடைய வார்த்தைகளால் மக்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.
இனிமையாக பேசுபவர்கள் தங்கள் எதிரியை கூட நண்பர்களாக மாற்ற முடியும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றியை சுலபமாக அடைவார்கள்.
நேரத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் விரைவாக முன்னேறுகிறார்கள். மேலும் அவர்கள் எந்த பணியிலும் தாமதிக்க மாட்டார்கள்.
நேரத்தை முறையாக பயன்படுத்துவது வெற்றிக்கான ஒரு முக்கிய படியாகும். இதனால் வாழ்க்கையில் வெற்றியை சுலபமாக பெற முடியும்.
தானம் செய்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். தானம் செய்து ஒரு நபரின் உன்னதமான குணம். பிறருக்கு உதவி செய்பவருக்கு கடவுள் எப்போதும் துணை நிற்பார்.
வெயில் காலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிக்குமா?
இந்த 10 உணவுகள் போதும்! வெயில் எவ்வளவு கொளுத்தினாலும் கவலையே வேண்டாம்
குழந்தைகளை ஏன் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டும்?
அக்ஷய திருதியை குறிக்கும் குழந்தையின் பெயர்கள்!