குழந்தைகளை கட்டிப்பிடிப்பதன் மூலம் உணர்ச்சி ரீதியாக நன்றாக உணர்கிறார்கள். மேலும் மன அமைதி தருவது மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் வழங்குகிறது.
குழந்தை கட்டிப்பிடிக்கும் போது அவர்களுக்குள் மகிழ்ச்சியான ஹார்மோன் வெளியிடப்படும். இதனால் அவர்களது மனநிலை மேம்படும், பாதுகாப்பாக உணர்வார்கள்.
குழந்தை கட்டிப்பிடிக்கும் போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இதனால் பெற்றோர் குழந்தைக்கு இடையேயான அன்பு அதிகரிக்கும், உறவு பலப்படும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் குழந்தை கட்டிப்பிடிக்கும் போது அவர்கள் மனதளவில் கூர்மையாக மாறுகிறார்கள்.
குழந்தை கட்டிப்பிடிக்கும் போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் அதிகரித்து, கார்டிசோலின் அளவே கட்டுக்குள் வைத்து, மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
குழந்தை கட்டிப்பிடித்தால் அவர்களுக்குள் நேர்மறையான அணுகுமுறை வளரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அக்ஷய திருதியை குறிக்கும் குழந்தையின் பெயர்கள்!
இரத்த சோகையை நீக்க குடிக்க வேண்டிய ஜூஸ் என்னென்ன தெரியுமா?
குழந்தைகளின் மூளை சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்!
சியா விதைகள் Vs சப்ஜா விதைகள் - கோடைக்கு எது சிறந்தது?