இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட் ஜூஸ் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவும்.
இரும்புச்சத்து நிறைந்த பசலைக்கீரை ஜூஸ் இரத்த சோகையைத் தடுக்க உதவும்.
தக்காளியிலும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தக்காளி ஜூஸ் குடிப்பதும் நல்லது.
இரும்புச்சத்தும், வைட்டமின் சியும் நிறைந்த மாதுளை ஜூஸ் இரத்த சோகையைத் தடுக்க உதவும்.
பீட்டா கரோட்டின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த கேரட் ஜூஸ் குடிப்பதும் நல்லது.
இரும்புச்சத்தும், வைட்டமின் சியும் நிறைந்த ஆப்பிள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் இரும்புச்சத்தின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும்.
குழந்தைகளின் மூளை சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்!
சியா விதைகள் Vs சப்ஜா விதைகள் - கோடைக்கு எது சிறந்தது?
தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை எடுத்தாலே போதும்!