ஜிங்க, மெக்னீசியம், பைபர் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளதால் ஆண்மை அதிகரித்து நீண்ட நேர உடலுறவிற்கு வழிவகை செய்கிறது.
தினமும் பாதாம் பருப்பு எடுத்துக்கொள்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரிக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களுக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் விந்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
அக்ரூட் கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாக இருப்பதால் விந்தணுக்களுக்கு உயிரணு சவ்வு உற்பத்தி செய்ய ஆரோக்கியமான கொழுப்பு முதலானவற்றை வழங்குகிறது.
வால்நாட்டில் உள்ள அர்ஜினைன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முக்கிய பங்களிக்கிறது. அக்ரூட் பருப்புகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் இரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது.
பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் போன்ற பருப்புகளுடன் பேரீச்சம் பழமும் சேர்த்து தினமும் இரு கையளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வெங்காயம் மற்றும் பூண்டு இவை இரண்டுமே ஆண்மை பெருக்கியாகவும் மற்றும் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுப் பட்டியலில் முக்கியமானது.
டார்க் சாக்லேட் என்பது எல் அர்ஜினைன் எச்.சி.எல். எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்ட ஒர சக்திவாய்ந்த பாலுணர்வைக் கொண்டுள்ளது.
டார்க் சாக்லேட் விந்து அளவு மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் உணர்ச்சியின் தீவிரத்தை மேம்படுத்துகிறது.