பால் ஒவ்வாமை இல்லாத குழந்தைகளுக்கு, தினமும் ஒரு வேளை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
சத்தான மற்றொரு உணவு ஓட்ஸ். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
கீரை வகைகளில் பல சத்துகள் உள்ளன. மூளை வளர்ச்சிக்கு உதவும் ஃபோலிக் அமிலம் கீரையில் உள்ளன.
பருப்பு வகைகள், பீன்ஸில் மெக்னீசியம், துத்தநாகம், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட் போன்ற சத்துகள் உள்ளன. இவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பல்வேறு நட்ஸ்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, ஒமேகா 3 போன்றவை உள்ளன.
சியா விதைகள் Vs சப்ஜா விதைகள் - கோடைக்கு எது சிறந்தது?
தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை எடுத்தாலே போதும்!
வெயில்ல தேங்காய் எண்ணெயா யூஸ் பண்றீங்க? பலருக்கு தெரியாத தகவல்