Tamil

என்ன பிரச்சனை வந்தாலும் செம்மையா தூங்க '7' டிப்ஸ்

Tamil

ஒரே நேரம்

நீங்கள் தூங்கும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தை ஒரே மாதிரியாக மாதிரியாக பின்பற்றுங்கள். இதனால் சரியான தூக்கத்தின் சுழற்சி பராமரிக்கப்படும், தூக்கத்தின் தரமும் மேம்படும்.

Image credits: social media
Tamil

உடற்பயிற்சி

நல்ல தூக்கம் கிடைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தூக்கமின்மையின் அறிகுறிகளை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

தூங்குவதற்கு நல்ல சூழல்

தூக்கத்தின் தரம் மேம்பட தூங்குவதற்கு ஏற்ற சூழலை உங்கள் அறையில் தயார் செய்யுங்கள். அதாவது சரியான படுக்கை தலையணை போன்றவையாகும். இது நல்ல தூக்கத்திற்கு உதவும்.

Image credits: Freepik
Tamil

மன அமைதி

நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் உங்களது மனம் அமைதியாக இருந்தால் நல்ல தூக்க வரும். இதற்கு சுவாச பயிற்சி, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றை செய்யலாம்.

Image credits: Getty
Tamil

டிவி, போன் பார்ப்பதை தவிர்க்கவும்

இரவு தூங்கச் செல்வதற்கு முன் டிவி, மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதிலிருந்து வரும் ஒளிக்கதிர் தூக்கத்தை சீர்குலைக்கும்.

Image credits: Our own
Tamil

காஃபின் குடிக்காதே

தூங்கு செல்வதற்கு முன்பாக காஃபின் குடித்தால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும். எனவே முடிந்த வரை காஃபின் குடிப்பதை தவிர்க்கவும்.

Image credits: Freepik
Tamil

இரவு மிதமான உணவு

இரவு அதிகமாக சாப்பிட்டால் உங்களது தூக்கம் கெடலாம். இதுபோல புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

Image credits: Freepik

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொடுக்க கூடாத உணவுகள் என்னென்ன?

உறுதியான பற்களுக்கு '7' உணவுகள்

தினமும் காலையில் துளசி தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

சோகத்தைத் தூண்டும் 5 பொதுவான பழக்கங்கள்!