life-style

அமெரிக்கா (USA)

ஹார்வர்ட், எம்ஐடி மற்றும் ஸ்டான்போர்ட் போன்ற சிறப்புவாய்ந்த பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன. H-1B விசா சில நிபந்தனைகளின் கீழ் பட்டப்படிப்புக்குப் பிறகு அமெரிக்காவில் வேலை செய்யலாம்.

Image credits: storyblocks

ஜெர்மனி

ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மிகக் குறைவு. பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிக தேவை உள்ளன. 
 

Image credits: storyblocks

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா உயர்தர வாழ்க்கை மற்றும் பல கலாச்சார சூழலை வழங்குகிறது. அதன் பல்கலைக்கழகங்கள் உலகளவில் மதிப்பு வாய்ந்ததாக உள்ளன.
 

Image credits: storyblocks

கனடா

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடா ஒப்பீட்டளவில் எளிதான குடியேற்ற செயல்முறையைக் கொண்டுள்ளது. இங்கு அதிக வேலை வாய்ப்பு உள்ளது.
 

Image credits: our own

இங்கிலாந்து (யுகே)

ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுடன், உயர்கல்வியில் UK உலகளவில் அமெரிக்காவுடன் போட்டியிடுகிறது. இங்கும் படிப்புக்குப் பிந்தைய பணி விசா விருப்பத்தை வழங்குகிறது.
 

Image credits: storyblocks

சிங்கப்பூர்

ஆசிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களின் கலவையையாக சிங்கப்பூர் உள்ளது. அதன் வலுவான பொருளாதாரம் காரணமாக பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடுவது ஒப்பீட்டளவில் எளிதானது.
 

Image credits: stockphoto

நெதர்லாந்து

நெதர்லாந்து அதன் உயர்தர கல்வி முறைக்காக அறியப்படுகிறது, பல பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திட்டங்களை வழங்குகின்றன.
 

Image credits: our own

பிரான்ஸ்

பிரான்ஸ் கலாச்சாரம், கலை மற்றும் ஃபேஷன் ஆகியவற்றிற்கான ஒரு மையமாக உள்ளது, இது ஒரு தனித்துவமான கல்வி அனுபவத்தை வழங்குகிறது. பொது பல்கலைக்கழக கல்விக் கட்டணம் ஒப்பீட்டளவில் குறைவு.
 

Image credits: our own

அயர்லாந்து

அயர்லாந்து, வரவேற்பு கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் வலுவான வேலைவாய்ப்பை கொண்டுள்ளது.
 

Image credits: our own
Find Next One