life-style

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கணுமா? அப்ப இந்த 6 பழங்களை சாப்பிடுங்க!

Image credits: Getty

இரண்டு வகையான கொழுப்புகள்

கொழுப்புகளின் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு இந்த இரண்டு வகை உள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

Image credits: Getty

கெட்ட கொலஸ்ட்ரால் கரைய

கெட்ட கொலஸ்ட்ராலை கரைய பல்வேறு முயற்சிகள் செய்பவர்கள், இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்கள். எளிதாக கரைக்கலாம்.

Image credits: Getty

திராட்சை

இதில் உள்ள என்சைம்கள் குறைந்த கலோரிகள் மற்றும் நீர்ச்சத்து கொழுப்பை குறைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இதில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது.

Image credits: Freepik

ஆப்பிள்

இது உடலுக்கு முழுமையான ஆரோக்கியத்தை தருவதோடு செரிமானத்திற்கு உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும். இதில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது.

 

 

 

Image credits: Getty

வாழைப்பழம்

அனைவருக்கும் பிடித்தமான பழம் இதுவாகும். இதில் இருக்கும் தாதுக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

Image credits: Getty

பெர்ரிகள்

ஸ்டாபெரி மற்றும் பெர்ரிகளில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றுகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

Image credits: Getty

பப்பாளி

இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எடை அதிகரிக்க உதவுகிறது.

Image credits: Pixabay

அவகேடா

இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலை நீண்ட நேரம் நீரேற்றமாக வைக்கும். பசியை குறைத்து உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும்.

Image credits: Getty

தவறாமல் இதை செய்யுங்கள்

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க பழங்கள் சாப்பிடுவது மட்டுமின்றி, உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளையும் செய்யுங்கள்.

Image credits: Getty

வேகவைத்த வேர்க்கடலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

இயற்கை முறையில் பொடுகை போக்க 7 வழிகள் இங்கே..

அட்சய திருதியை அன்று லட்சுமி தேவி, விஷ்ணுவுக்கு இந்த பிரசாதம் கொடுங்க

முடி உதிர்வை தடுக்கும் அற்புதமான உணவுகள்!!