life-style
அடர்த்தியான மற்றும் நீண்ட கூந்தலை அனைவரும் விரும்புவார்கள். இதற்கு சரியான முடி பராமரிப்புடன் உங்கள் உணவையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல காரணங்கள் ஆகும்.
முடி உதிர்வதை தடுக்க இரும்பு சத்து மற்றும் தாமிரம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
பேரிச்சம்பழம், மாதுளை, பருப்பு வகைகள், கீரைகள், கருப்பு திராட்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாதுளை, ஆப்பிள், கேரட், பீட்ரூட் போன்ற ஜூஸ்கள் இரும்பு சத்து குறைபாட்டை நீக்கி முடி உதிர்வை குறைக்கிறது..
பாதாம், பிஸ்தா, முந்திரி, எள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள்.
முட்டை, பால், தயிர் ஆகியவை புரதம், வைட்டமின்கள், இரும்பு மற்றும் துத்தநாகத்தின் ஆதாரங்கள். இவை முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
தினமும் உணவில் காய்கறிகள், பழங்கள், தயிர், மோர், முளைத்த பயிர் வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரதத்தின் மூலமாகும். இது முடி உதிர்வை தடுக்கிறது
Parenting Tips : கோடையில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள சில டிப்ஸ்!!
Zodiac Signs : காதலில் எளிதில் விழும் 6 ராசிக்காரர்கள்..!!
Parenting Tips : பெற்றோர்களே தப்பி தவறி கூட இதையெல்லாம் செய்யாதீங்க!!
இந்தப் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீங்க!!