life-style

Parenting Tips : கோடையில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள சில டிப்ஸ்!!

Image credits: pexels

குழந்தைகளுக்கு தினமும் பல சாறு கொடுங்கள்.

 

 

Image credits: Getty

வெயிலில் செல்லும் முன் குழந்தைகளுக்கு தொப்பி அணிவியுங்கள்.

Image credits: pexels

குழந்தைகள் ஆரோக்கியமான உணவை சாப்பிட பழக்குங்கள்.

Image credits: pexels

மதியம் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீர்கள்.

Image credits: Getty

சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

Image credits: pexels

குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

Image credits: Getty

குழந்தைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பாட்டுங்கள்.

Image credits: pexels

குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி கொடுக்க வேண்டாம்.

Image credits: pexels

குழந்தைகளுக்கு சூடான பொருட்களும் கொடுக்க வேண்டாம்.

Image credits: Our own

Zodiac Signs : காதலில் எளிதில் விழும் 6 ராசிக்காரர்கள்..!!

Parenting Tips : பெற்றோர்களே தப்பி தவறி கூட இதையெல்லாம் செய்யாதீங்க!!

இந்தப் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீங்க!!

இரவு தூக்கத்தை தடுக்கும் உணவுகள் இவையே..