life-style

Parenting Tips : பெற்றோர்களே தப்பி தவறி கூட இதையெல்லாம் செய்யாதீங்க!!

Image credits: pexels

குழந்தையை பொது இடத்தில் வைத்து ஒருபோதும் அவமதிக்கக் கூடாது.

Image credits: pexels

உங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் சேர்த்து ஒப்பிடக்கூடாது.

Image credits: pexels

குழந்தைகளின் மனமாற்றங்களை புரிந்துகொண்டு அவர்களை அனுமதியுங்கள்

Image credits: Getty

குழந்தைகள் சொல்வதைக் முதலில் கேட்டு பின் பதில் கொடுங்கள்.

 

 

Image credits: Getty

குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களை ஊக்கப்படுத்துங்கள்

Image credits: Getty

முக்கிய குறிப்பு

இந்த குறிப்புகளை பெற்றோர்கள் பின்பற்றினால் கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கை நிறைந்தவராக வளருவார்கள்.

Image credits: Getty

இந்தப் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீங்க!!

இரவு தூக்கத்தை தடுக்கும் உணவுகள் இவையே..

சாப்பிட்ட உடனே 'இத' செய்யாதீங்க.. ஆரோக்கியத்திற்கு கேடு!

குழந்தைகளுக்கு தேர்வு அழுத்தமா..? இவைகளை சாப்பிட கொடுங்கள்!