life-style

இரவு நிம்மதியாக தூங்க சூப்பரான 5 பெட் டைம் டிரிங்க்ஸ்!

Image credits: Freepik

மோசமான வாழ்க்கை முறை

தற்போது நாம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும், திரையில் அதிக நேரம் செலவிடுகிறோம். இவை நம்முடைய தூக்கத்தை பாதிக்கிறது.

Image credits: Pexels

நல்ல தூக்கம்

எனவே, நீங்கள் நல்ல தூக்கத்தை பெற விரும்பினால் தினமும் தூங்க செல்வதற்கு முன், இங்கு கொடுக்கப்பட்டுள்ள 5 பானங்களில் ஒன்றை குடியுங்கள்.

Image credits: Freepik

சூடான பால்

சூடான பால் பாலில் இருக்கும் அமில அமிலம் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. எனவே, தூங்கும் முன்  ஒரு சிட்டிகை மஞ்சள் (அ) ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள்.

Image credits: Pixabay

பதாம் பால்

நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் சூடான பாதாம் பால் குடியுங்கள். இரவில் நிம்மதியாக  தூங்குவீர்கள்.

Image credits: Getty

கெமோமில் டீ

கெமோமில் சூடான வெந்நீரில் போட்டு மூன்று நிமிடம் கழித்து வடிகட்டி குடித்தால், இரவில் நன்றாக தூங்குவீர்கள்.

Image credits: Getty

லாவெண்டர் டீ

சூடான தண்ணீரில் லாவெண்டர் டீ பேக் அல்லது மொட்டுக்களை போட்டு சிறிது நேரம் கழித்து குடித்தால், இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

 

Image credits: Freepik

அஸ்வகந்தா டீ

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அதில் அஸ்வகந்த வேரை சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு அதை வடிகட்டி அதில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள்.

Image credits: Getty

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கணுமா? அப்ப இந்த 6 பழங்களை சாப்பிடுங்க!

வேகவைத்த வேர்க்கடலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

இயற்கை முறையில் பொடுகை போக்க 7 வழிகள் இங்கே..

அட்சய திருதியை அன்று லட்சுமி தேவி, விஷ்ணுவுக்கு இந்த பிரசாதம் கொடுங்க