life-style
Bad Cholesterol
மோசமான கொழுப்பு காரணமான இதய நோய், பக்கவாதம், நீரிழிவு போன்றவைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் பழங்களைப் பற்றி இங்கே காண்போம்.
மாதுளை கொழுப்பைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
பல்வேறு சத்துக்கள் நிறைந்த அவகேடா கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி நிறைந்த பப்பாளி கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
பெர்ரி பழங்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் குறைக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த பேரிக்காய் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
சிவப்பு திராட்சை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
ஊதா நிற முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!
'1' கப் லெமன் டீயில் இத்தனை நன்மைகள் இருக்கா?!
Uric Acid: யூரிக் அமிலத்தை குறைக்கும் பானங்கள்! என்னென்ன தெரியுமா?
மகாபாரதப் போரில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் இறந்தனரா? உண்மை என்ன?