life-style

ஊதா முட்டைக்கோஸ் நன்மைகள்

Image credits: Getty

ஊதா முட்டைக்கோஸ்

சாதாரணமாக கிடைக்கும் முட்டைக்கோஸை நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், ஊதா நிற முட்டைக்கோஸ் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று இப்போது பார்ப்போம்.

Image credits: Getty

ஊட்டச்சத்துக்கள்

நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, கே, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் ஊதா முட்டைக்கோஸில் நிறைந்துள்ளன.

Image credits: Getty

எடை குறைப்பு

எடை குறைக்க ஊதா முட்டைக்கோஸ் நல்லது. குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறி இது.

Image credits: Getty

இரத்த அழுத்தம்

ஊதா முட்டைக்கோஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

Image credits: Getty

சரும ஆரோக்கியம்

சரும புள்ளிகள், சுருக்கங்கள் குறைந்து இளமையாக வைத்திருக்கும். வைட்டமின் சி சருமத்திற்குப் பொலிவைக் கொடுக்கும்.

Image credits: Getty

கண்பார்வை

ஊதா முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு நல்லது. பார்வையை மேம்படுத்தும். மாகுலர் டிஜெனரேஷன், கண்புரை வராமல் தடுக்கும்.

Image credits: Getty

எலும்பு ஆரோக்கியம்

ஊதா முட்டைக்கோஸ் சாப்பிட்டால் எலும்புகள் உறுதியாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ், பிற எலும்பு நோய்கள் வராமல் தடுக்கும்.

Image credits: Getty

'1' கப் லெமன் டீயில் இத்தனை நன்மைகள் இருக்கா?!

Uric Acid: யூரிக் அமிலத்தை குறைக்கும் பானங்கள்! என்னென்ன தெரியுமா?

மகாபாரதப் போரில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் இறந்தனரா? உண்மை என்ன?

குளிர்காலத்தில் உங்க பாதம் அழகாய் இருக்க சூப்பரான 7 டிப்ஸ்!