life-style

இந்த 8 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க..விஷயத்திற்கு சமம்

Image credits: Freepik

கீரை

இதில் நைட்ரேட் உள்ளது. இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Image credits: freepik

பீட்ரூட்

கீரையைப் போலவே இதிலும் அதிகளவு நைட்ரேட்ஸ் உள்ளதால், இதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடவே கூடாது.

Image credits: Getty

காளான்

இதில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால், அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது, அது விஷமாக மாறி செரிமான கோளாறுகள், வயிற்று உபாதைகள் ஏற்படுத்தும். 

 

Image credits: freepik

சிக்கன்

சிக்கனில் அதிகளவு புரோட்டின் இருப்பதால், அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது அதில் புரத சத்து இன்னும் அதிகரிக்கும். இதனால் ஃபுட் பாய்சன் ஏற்படும்.

Image credits: freepik

உருளைக்கிழங்கு

இது அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றாகும். இதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும்போது அதில் இருக்கும் பாக்டீரியா நச்சுத்தன்மையாக மாறி வாந்தி, குமட்டால் ஏற்படுத்தும்.

Image credits: pexels

முட்டை

முட்டையில் அதிகளவு புரோட்டீன் இருப்பதால், அதை மீண்டும் சூடு படுத்தினால் விஷமாக மாறிவிடும். இதனால் செரிமான பிரச்சனை, வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும்.

Image credits: Getty

அரிசி

சாதத்தை மீண்டும் சூடு பிடித்து சாப்பிடக்கூடாது. ஏனெனில், சூடுபடுத்தி சாப்பிடும் போது நச்சுத்தன்மை அதிகமாகி ஃபுட் பாய்சன் ஏற்படும்.

 

Image credits: Pinterest

டீ

டீயை மீண்டும் சூடாக்கி குடித்தால் சுவை மாறுவது மட்டுமல்லாமல், காஃபின் உள்ளடக்கத்தை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, பல செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Getty

பளபளப்பான கருமையான கூந்தல் பெற சூப்பரான டிப்ஸ் இதோ!

உலக சர்வதேச புலிகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

தயவுசெய்து இதெல்லாம் பிரிட்ஜில் வைக்காதீங்க!

சாப்பிட்ட பிறகு இந்த 8 விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள்!