பிரட்டை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. இதனால் அதன் மீது மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் பூஞ்சை ஏற்பட்டு, அது கெட்டுப் போய்விடும்.
Image credits: Freepik
வாழைப்பழம்
வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் பழுக்காது. மேலும், நீண்ட நாள் வைப்பது நல்லதல்ல. அதுபோல, வெப்பமான காலநிலையில் வைத்தால், அது விரைவில் அழுகிவிடும்.
Image credits: Getty
காபித்தூள்
காபி பொடியை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் சுவை மாறிவிடும். எனவே, சமையலறையில் ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள்.
Image credits: Getty
எண்ணெய்
நெய், தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் போன்ற எந்த எண்ணெயையும் ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. மீறி வைத்தால், அவை கெட்டுப் போய்விடும்.
Image credits: freepik
மசாலா
உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் போன்ற சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. இது மற்ற பொருட்களுடன் கலந்து அதன் வாசனையும் வாசனையை இழக்கச் செய்யும்.
Image credits: Getty
அவகேடோ
அவகேடா பழம் பழுக்க நேரம் எடுக்கும். இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் பழுக்காது. எனவே, அதை பிரிட்ஜில் வைக்காதீர்கள்.
Image credits: Getty
முந்திரி, திராட்சை
முந்திரி, திராட்சை அல்லது பிற உலர் பழங்களை கண்ணாடி டப்பாவில் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்தால் ஈரப்பதம் உள்ளே சென்று சுவையை மாற்றும்.
Image credits: Getty
சில காய்கறிகள்
வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். மீறினால் விரைவில் அழுகிவிடும்.