life-style

உடல் எடை கூட இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க போதும்!

Image credits: Getty

உடல் எடையை அதிகரிக்க

நீங்கள் விரைவாக உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் உங்கள் உணவில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

பால் மற்றும் வாழைப்பழம்

காலை உணவாக ஒரு கிளாஸ் பாலுடன் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுங்கள் அல்லது மில்க் ஷேக் செய்து குடியுங்கள். விரைவில் மாற்றத்தை காண்பீர்கள்.

Image credits: Getty

அத்திப்பழம் மற்றும் திராட்சை

உடல் எடை அதிகரிக்க 5 உலர்ந்த அத்திப்பழம் மற்றும் சுமார் 30 கிராம் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சாப்பிடுங்கள்.

Image credits: Getty

நெய் மற்றும் சர்க்கரை

நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒரு ஸ்பூன் நெய் மற்றும் சர்க்கரை சாப்பிடுங்கள். ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

Image credits: pinterest

ஊற வைத்த பாதாம்

தினமும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.

Image credits: Getty

பதாம் பால்

 

போதிய சத்துக்கள் அடங்கிய பதாம் பால் தினம் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

Image credits: Getty

வேர்க்கடலை

உடல் எடை அதிகரிக்க தினமும் வேர்கடலை அல்லது கருப்பு உளுந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 

Image credits: freepik

இந்த 7 உணவுகளை தொட்டு கூட பாக்காதீங்க..சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கும்!

இந்த விஷயம் தெரிஞ்சா இனி கையால் தான் உணவு சாப்பிடுவீங்க!

மக்காச்சோளம் பார்த்தால் உடனே வாங்கி சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா?

2024ல் இந்தியர்கள் தேடும் டாப் 10 நாடுகள் இவை தான்! நீங்க?