life-style

இந்த விஷயம் தெரிஞ்சா இனி கையால் தான் உணவு சாப்பிடுவீங்க!

Image credits: pinterest

ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தின் படி, நாம் நம் கைகளால் உணவு சாப்பிடுவது, ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்குமாம். அதன் நன்மைகள் இங்கே..

Image credits: Getty

இரத்த ஓட்டம் மேம்படும்

கைகளால் உணவு சாப்பிடுவது விரல்கள், கை தசைகளின் இயக்கத்தை உள்ளடக்கியதால், இரத்த ஓட்டம் மேம்படுத்தும், மூட்டு வலிகளில் விறைப்பை தடுக்கும்.

Image credits: Freepik

செரிமானத்தை தூண்டும்

கைகளால் சாப்பிட்டால் வாய், வயிற்றில் செரிமான நொதிகள் மற்றும் சாறுகளின் உற்பத்தியை தூண்டி, உணவை உடைக்கும். அஜீரணம் வீக்கத்தை தடுக்கிறது.

Image credits: stockphoto

அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்

கைகளால் சாப்பிடுவதால் சுவை மற்றும் நறுமணத்தை நாம் உணர்வதால், திருப்தி அடைகிறோம். இதனால் நாம் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால் எடை குறைப்பது எளிது.

Image credits: Pinterest

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

நாம் கைகளால் சாப்பிடுவது சாப்பிடும் வேகத்தை குறைக்கும். மேலும், இது கிளைசெமிக் குறியீட்டை குறைத்து, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுக்க உதவுகிறது.

 

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கைகளால் சாப்பிட்டால் நம்முடைய தோல், வாய், குடலில் இருக்கும் சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு நல்லது. தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Image credits: Getty
Find Next One