life-style

மக்காச்சோளம் பார்த்தால் உடனே வாங்கி சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா?

Image credits: social media

மக்காசோளம்

மக்காசோளம் ஒரு ஆரோக்கியமான தானியமாகும். இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பாப்கான் ஸ்வீட் கான் அதன் பிரபலமான வகைகள் ஆகும்.

 

Image credits: Getty

ஊட்டச்சத்துக்கள்

இது நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல மூலமாகும். எனவே, இதன் சில நன்மைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

Image credits: Getty

செரிமானத்துக்கு சிறந்தது

சோளம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக இருப்பதால் இது செரிமானத்திற்கு சிறந்தது. மலச்சிக்கல் வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.

Image credits: freepik

இதயத்திற்கு நல்லது

இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

Image credits: Freepik

புற்றுநோய் அபாயத்தை குறிக்கும்

இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்கள் சேதம் அடையாமல் பாதுகாக்கும். மேலும், இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

Image credits: freepik

கண்களுக்கு நல்லது

சோளத்தில் லூடீன் மற்றும் ஜீயாக்சாண்ட உள்ளது. இவை இரண்டும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 

Image credits: Getty

இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும்

சோளம் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை குறைக்கிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம்.

 

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

சோளம் வைட்டமின் சி-யின் நல்ல மூலமாக. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மற்றும் நோய்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

Image credits: Getty
Find Next One