பளபளப்பான கருமையான கூந்தல் பெற சூப்பரான டிப்ஸ் இதோ!
Image credits: stockphoto
வீட்டு வைத்தியம்
இயற்கை முறையில் கூந்தலை கருப்பாக்கவும், பளபளப்பாகவும் மாற்றுவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
Image credits: adobe stock
கற்றாழை ஜெல்
ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து உங்கள் தலைமுறையில் தடவி பின் குளிக்கவும்.
Image credits: our own
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு சேர்த்து தலைமுறையில் தடவினால், வறட்சி நீங்கும். மேலும் முடியும் கருமையாகும்.
Image credits: our own
வெந்தயம்
சிறிதளவு வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் சேர்த்து சூடாக்கி, அதை தலைமுடியில் தடவி 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்தல் குறையும்.
Image credits: our own
பெரிய நெல்லிக்காய்
தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் சாறு சேர்த்து சூடாக்கி, பின் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்து குளித்த பிறகு முடியில் தடவினால் முடி உதிர்வு நிற்கும்.
Image credits: social media
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு சூடாக்கி, அதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் வைத்து, தலை முடிக்கு தடவி வந்தால் முடி கருமையாகும்.