முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் ஆறு எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகளை இங்கே ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
life-style Jul 20 2026
Author: Rayar r Image Credits:gemini
Tamil
தலைமுடியை regulera-ஆக அலசுங்கள்
தலையை சுத்தமாக வைத்திருப்பது பொடுகை கட்டுப்படுத்த உதவும். பொடுகு, முடி உதிர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதனால், எப்போதும் மைல்டான ஷாம்பு பயன்படுத்துவது நல்லது.
Image credits: social media
Tamil
சூடு, கெமிக்கலை குறைங்க
சுடுதண்ணீரில் தலைக்கு குளிப்பது, ஹேர் டிரையர்களை அதிகமாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை முடியின் வேர்களை பலவீனமாக்கி, முடி உதிர்வை அதிகரிக்கும்.
Image credits: pinterest
Tamil
எண்ணெய் வைத்து மசாஜ் செய்யுங்கள்
வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆனால், அதிகப்படியான எண்ணெய் தேய்ப்பது தலையில் அழுக்கு சேர வழிவகுக்கும், கவனம்.
Image credits: social media
Tamil
இரும்புச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள்
கீரை, பேரீச்சம்பழம், பீட்ரூட் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
Image credits: Getty
Tamil
வெந்தய பேஸ்ட் அப்ளை பண்ணுங்க
வெந்தயத்தை பேஸ்ட் செய்து தலையில் தடவினால், அது முடியின் வேர்களை வலுப்படுத்தும். இதனால் முடி உதிர்வும் படிப்படியாகக் குறையும்.
Image credits: Getty
Tamil
டென்ஷனைத் தவிர்த்திடுங்க!
மன அழுத்தம் முடி உதிர்வை அதிகரிக்கும். தினமும் 10-15 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.