Tamil

இன்டோர் செடிகள்

வீட்டுக்குள்ள செடி வளர்க்குறது வீட்டுக்கு ஒரு இயற்கை அழகைக் கொடுக்கும், சுத்தமான காத்தும் கிடைக்கும். இந்த செடிகளை நீங்களும் வளர்த்துப் பாருங்க.

Tamil

மணி பிளான்ட்

மணி பிளான்ட் செடியை ரொம்ப ஈஸியா வீட்டுக்குள்ள வளர்க்கலாம். இதுக்கு பெரிய பராமரிப்பு தேவையில்லை. இந்த செடி காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

Image credits: chatgpt
Tamil

பீஸ் லில்லி

காற்றில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, காற்றை சுத்தப்படுத்த பீஸ் லில்லி செடியை வீட்டில் வளர்ப்பது ரொம்ப நல்லது.

Image credits: Getty
Tamil

ரப்பர் பிளான்ட்

காற்றில் இருக்கும் மாசுகளை நீக்கி, காற்றை சுத்தப்படுத்த வீட்டுக்குள்ள ரப்பர் பிளான்ட் வளர்க்கலாம். இது நல்ல பலன் தரும்.

Image credits: chatgpt
Tamil

இங்கிலீஷ் ஐவி

இங்கிலீஷ் ஐவி செடியை சுலபமாக வீட்டுக்குள்ளேயே வளர்க்கலாம். இது காற்றில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, காற்றை சுத்தப்படுத்த உதவும்.

Image credits: Getty
Tamil

அரேக்கா பாம்

காற்றில் உள்ள மாசுகளை நீக்கி, காற்றை சுத்தப்படுத்த அரேக்கா பாம் செடியை வீட்டில் வளர்ப்பது ரொம்ப நல்லது.

Image credits: Getty
Tamil

பாஸ்டன் ஃபெர்ன்

பாஸ்டன் ஃபெர்ன் செடியை வீட்டுக்குள்ள வளர்த்தா, அது காற்றை சுத்தப்படுத்துவதோடு, காற்றில் ஈரப்பதத்தையும் தக்கவைக்க உதவும்.

Image credits: Getty

கிவி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 அசத்தலான நன்மைகள்!

Gut Health: செரிமானம் சீராக வேண்டுமா? குடலுக்கு நல்ல 7 காய்கறிகள் இதோ

Carrot Benefits: இந்த ஒரு காய்கறி உங்கள் ஆரோக்கியத்தை மாற்றலாம்.!

Green Tea: எப்போ குடிக்கணும்? ராத்திரி குடிச்சா என்ன ஆகும் தெரியுமா?!