Tamil

கொத்தமல்லி ரொம்ப நாள் ஃப்ரெஷ்ஷா இருக்க... இதோ டிப்ஸ்!

Tamil

முதலில் இதைச் செய்யுங்கள்

மார்க்கெட்டில் இருந்து கொத்தமல்லி வாங்கி வந்ததும், அதில் உள்ள பழுத்த, அழுகிய இலைகளை முதலில் நீக்கிவிட வேண்டும்.

Image credits: pixabay
Tamil

ஈரப்பதம் இருக்கவே கூடாது

கொத்தமல்லி ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதற்காக விற்பவர்கள் அதன் மீது தண்ணீர் தெளிப்பார்கள். ஆனால், அதை சேமித்து வைப்பதற்கு முன்பு, அந்த ஈரப்பதத்தை முழுவதுமாக உலர்த்த வேண்டும்.

Image credits: Getty
Tamil

டிஷ்யூ பேப்பர் டெக்னிக்

கொத்தமல்லியை ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி, காற்றுப் புகாத டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். இதனால், அது அதிக நாட்கள் இருக்கும்.

Image credits: Getty
Tamil

தண்ணீர் கிளாஸ் ஐடியா

கொத்தமல்லி கட்டின் தண்டுப் பகுதியை ஒரு கிளாஸ் தண்ணீரில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனால், அந்த தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்.

Image credits: pixabay
Tamil

தேவைக்கு மட்டும் எடுங்க

சமைக்கும்போது, தேவையான அளவு கொத்தமல்லியை மட்டும் எடுத்துவிட்டு, மீதமுள்ளதை மீண்டும் ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். இந்த எளிய டிப்ஸை ஃபாலோ செய்தால், கொத்தமல்லி வீணாவதைத் தடுக்கலாம்

Image credits: Getty

Banana Hack: வாழைப்பழம் சீக்கிரம் கருக்காம இருக்க இந்த டிஷ்யூ பேப்பர் டிரிக் போதும்!

கல்லீரல் நோய்களைத் தடுக்க தினமும் 2-3 கப் பிளாக் காஃபி போதும்!

Eggs : முட்டை ஓட்டை ஈஸியா உரிக்க, வேக வைக்கும்போது இதெல்லாம் பண்ணுங்க!

Pressure Cooker: குக்கர்ல தண்ணி லீக் ஆகுதா?இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!