Tamil

உங்களுக்கும் இந்தக் குழப்பம் இருக்கா?

முட்டையைச் சரியாக வேக வைப்பது ஒரு கலை! எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் என்ற குழப்பமா? இதோ அதற்கான முழுமையான டிப்ஸ்!

Tamil

சரியா வேகவைக்கலனா என்ன ஆகும்?

புரோட்டீன் நிறைந்த முட்டையைச் சரியாக வேகவைக்காவிட்டால், மஞ்சள் கரு வேகாமலோ அல்லது அதிகமாக வெந்து ரப்பர் போலவோ மாறிவிடும்!

Image credits: google
Tamil

பர்பெக்ட்டா முட்டை வேகவைக்க சரியான முறை

ஒரு ஆழமான பாத்திரத்தில் முட்டைகளை வைத்து, அவை குறைந்தது 1 இன்ச் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றவும்.

Image credits: Getty
Tamil

உப்பு எதுக்கு சேர்க்கணும்?

கொதிக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பு சேர்க்கவும். இதனால், முட்டை ஓட்டை எளிதாக உரிக்க முடியும். ஒருவேளை முட்டை உடைந்தாலும், வெள்ளைக்கரு வெளியே வராமல் இருக்கும்.

Image credits: Getty
Tamil

தீயை கவனிங்க!

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்துவிடுங்கள்.

Image credits: Getty
Tamil

அதிக நேரம் வேக வைக்காதீங்க!

முட்டையை 15 நிமிடங்களுக்கு மேல் வேகவைத்தால், மஞ்சள் கருவைச் சுற்றி கருப்பு அல்லது பச்சை நிறக் கோடு உருவாகி சுவை கெட்டுவிடும்!

Image credits: Social Media

Pressure Cooker: குக்கர்ல தண்ணி லீக் ஆகுதா?இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

Ginger Garlic Paste: 15 நாள் ஆனாலும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் கெட்டு போகாது

Chanakya Niti: இந்த 4 ரகசியங்களை நண்பர், மனைவிகிட்ட கூட சொல்லாதீங்க!

Helpline Numbers: அவசரத்துக்கு உதவும் அரசு ஹெல்ப்லைன் எண்கள்!