Tamil

சாணக்கிய நீதி ஒரு காலத்தால் அழியாத வழிகாட்டி

அவர் சொன்ன விஷயங்கள் இன்னைக்கும் நமக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கு. இதை வாழ்க்கையில கடைப்பிடிச்சா பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

Tamil

சாணக்கிய நீதி சொல்வது என்ன?

மனைவி, நண்பர்கள் என யாரிடமும் இந்த 4 விஷயங்களை சொல்லவே கூடாதாம்!

Image credits: social media
Tamil

இந்த 4 விஷயங்களை நினைவில் வச்சுக்கோங்க

ஆச்சார்ய சாணக்கியர் தனது கொள்கைப்படி, 4 விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்கிறார். அது என்னென்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Image credits: social media
Tamil

1. பண நஷ்டம் பற்றி யாரிடமும் சொல்லாதீங்க

சாணக்கியரின் கூற்றுப்படி, உங்களுக்கு ஏற்படும் பண நஷ்டம் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. குறிப்பாக மனைவியிடம் கூட சொல்லக் கூடாதாம். பண நஷ்டத்தை ரகசியமாக வைத்திருப்பது நல்லது. 

Image credits: Getty
Tamil

2. உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் பற்றி பேசாதீங்க

வாழ்க்கையில் யாராவது உங்களை அவமானப்படுத்தியிருந்தால், அதைப்பற்றி யாரிடமும் சொல்லாதீங்க. இந்த மாதிரி விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரியவே கூடாதாம்

Image credits: Getty
Tamil

3. மனைவி பற்றி யாரிடமும் பேச வேண்டாம்

மனைவியுடனான உறவு பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. ஏனென்றால், இது மிகவும் தனிப்பட்ட விஷயம். இதை நீங்கள் யாரிடமாவது சொன்னால், அவர்கள் அந்தத் தகவலை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது
 

Image credits: Getty
Tamil

4. உங்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்ளாதீங்க

உங்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தால், அதைப்பற்றி யாரிடமும் சொல்லாதீங்க. யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள். மாறாக, உங்களை கேலி செய்யலாம். இது உங்களை இன்னும் காயப்படுத்தும்

Image credits: Getty

Helpline Numbers: அவசரத்துக்கு உதவும் அரசு ஹெல்ப்லைன் எண்கள்!

Indoor Plants: மன அழுத்தத்தைக் குறைக்கும் 6 இன்டோர் செடிகள்... வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி நிச்சயம்!

Gold Locket : வாவ், சோ குயூட்! அசத்தல் டிசைன்களில் ஹார்ட் ஷேப் தங்க டாலர்கள்!

Krishna Jayanthi Sarees : கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த புவடைகளை கட்டுங்க, சூப்பரா இருக்கும்!