Tamil

கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த டிசைன் புடவைகளை கட்டுங்கள்

கிருஷ்ண ஜெயந்தி பூஜைக்குப் பாரம்பரியமான பாரம்பரியப் புடவைகளை அணிந்து உங்கள் வழிபாட்டை மேலும் அழகாக்குங்கள்! சில சிறப்பான புடவை ஐடியாக்கள் இதோ.

Tamil

ஜென்மாஷ்டமிக்கான ஸ்பெஷல் புடவைகள்

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை பூஜைக்காக சில ஸ்பெஷல் மற்றும் டிரெடிஷனல் புடவைகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

Image credits: INSTAGRAM
Tamil

ஆஃப்-வொயிட் காட்டன் புடவை

பூஜைக்கு ஆஃப்-வொயிட் காட்டன் புடவை சிம்பிளான கண்ணியமான தோற்றத்தைத் தரும். இதற்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ் அணிந்தால் சூப்பராக இருக்கும்!

Image credits: instagram
Tamil

சிவப்பு நிற சில்க் புடவை

நயன்தாராவைப் போல சிவப்பு நிற சில்க் புடவையை பூஜைக்காக கட்டலாம். இதற்கு கோல்டன் அல்லது டெம்பிள் ஜுவல்லரி நகைகள் அணிந்தால் அட்டகாசமாக இருக்கும்.

Image credits: Instagram@nayanthara
Tamil

பனாரசி புடவை

நீதா அம்பானியைப் போல பனாரசி புடவையை கிருஷ்ண ஜெயந்திக்கு கட்டலாம். இதற்கு சிம்பிளான நகைகளை அணிந்தால் அழகாக இருக்கும்.

Image credits: instagram
Tamil

பியூர் சில்க் டூயல் ஷேடு புடவை

பூஜையின்போது இன்னும் அழகாக ஜொலிக்க, பியூர் சில்க் புடவையை கட்டலாம். இதனுடன் மினிமல் மேக்கப் போட்டுக்கொண்டால், உங்கள் அழகு இன்னும் மெருகேறும்.

Image credits: Gemini AI
Tamil

ரஸ்ட் ஆரஞ்சு நிற புடவை

ரஸ்ட் ஆரஞ்சு நிற புடவை பூஜைக்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் நகைகள் அணிந்தால் எடுப்பாகத் தெரியும்.

Image credits: Instagram / ddneelakandan

Gold Necklace : 10 கிராமில் அட்டகாசமான லைட் வெயிட் நெக்லஸ் டிசைன்கள்!

Expensive Nail Polish : இந்த ஒரு நெயில் பாலிஷ் வாங்குற செலவுல 3 பென்ஸ் கார் வாங்கிடலாம்!

Costliest Sarees : காரை விட காஸ்ட்லியான புடவைகள்! ஒரு புடவை 40 லட்சமாம்!

Silver Anklets: பார்த்தாலே வாங்கத் தோன்றும் அசத்தலான வெள்ளி கொலுசு டிசைன்கள்!