Tamil

கால்களுக்கு அழகு சேர்க்கும் வெள்ளி கொலுசுகள்.. பார்த்தா அசந்துடுவீங்க!

Tamil

காப்பு ஸ்டைல் கொலுசு

சுற்றிலும் சலங்கைகளுடன் வரும் இந்த காப்பு ஸ்டைல் கொலுசு, கால்களுக்கு ஒரு புது பொலிவைக் கொடுக்கும். இதை பத்து தோலாவில் செய்யலாம். தினசரி பயன்பாட்டிற்கு சூப்பராக இருக்கும்.
Image credits: Pinterest
Tamil

ஜாலர் ஸ்டைல் கொலுசு

சிம்பிளான ஜாலர் டிசைனில் உள்ள இந்த கொலுசு, தினசரி உபயோகத்திற்கு கச்சிதமாக பொருந்தும். இதை 8 தோலாவில் செய்யலாம். எல்லா வயதினருக்கும் இது அழகாக இருக்கும்.
Image credits: Pinterest
Tamil

சலங்கை கொலுசு

மெல்லிய செயினுடன், சுற்றிலும் சலங்கைகள் கொண்ட இந்த வெள்ளி கொலுசு அழகான ஒலியை எழுப்பும். விசேஷ நாட்களுக்கு இது சூப்பராக இருக்கும். 6 முதல் 10 தோலா வரை இதை செய்துகொள்ளலாம்.
Image credits: fablestreet.com
Tamil

பாரம்பரிய சின்ன சலங்கை கொலுசு

சின்ன சின்ன சலங்கைகளுடன் வரும் இந்த பாரம்பரிய டிசைன் கொலுசு, பார்க்க ரொம்பவே கம்பீரமாக இருக்கும். தினசரி அணிவதற்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.
Image credits: Getty
Tamil

ஹெவி டிசைன் கொலுசு

மெல்லிய செயின், சலங்கைகளால் டிசைன் செய்யப்பட்ட இந்த ஹெவி வெள்ளி கொலுசு, விசேஷ நாட்களில் அணிவதற்கு கச்சிதமாக இருக்கும். திருமணம், பண்டிகை நாட்களில் இது தனித்துவமான அழகை கொடுக்கும்.

Image credits: PINTEREST
Tamil

செயின் டிசைன் கொலுசு

மெல்லிய செயின்களுடன் மினிமல் டிசைனில் வரும் இந்த வெள்ளி கொலுசுகள் இப்போது டிரெண்டில் உள்ளன. இது சிம்பிளாக இருந்தாலும், ஸ்டைலான லுக்கைக் கொடுக்கும்.
Image credits: pinterest

Hoop Earrings : எல்லா டிரெஸ்சுக்கும் மேட்ச் ஆகும் ஹூப் கம்மல் டிசைன்ஸ்!

Gold-Plated Bangles : தங்க முலாம் பூசிய 7 டிரெண்டிங் வளையல் டிசைன்கள்!

Silver Toe Rings : உங்கள் கால்களின் அழகை ரெட்டிப்பாக்கும் வெள்ளி மெட்டிகள்!

Bangle Designs : உங்கள் கைகளின் அழகை ரெட்டிப்பாக்கும் வளையல்கள்!