செங்குத்தான கோடுகள், சின்ன மணிகள் கொண்ட இந்த சிம்பிள் டிசைன் ரொம்ப அழகு. கீழே தொங்கும் மணிகளும் சலங்கையும் இதற்கு ட்ரெடிஷனல் லுக் தருது!
Image credits: instagram@dreams.jewellery2023
Tamil
ஜும்கா ஸ்டைல் ஹூப்
ஹூப் கம்மலுடன் ஜும்கா சேர்ந்த இந்த டிசைன் மாடர்ன் & டிரெடிஷனல் கலவையாகும். புடவை, சல்வாருக்கு செம எடுப்பாக இருக்கும்!
Image credits: instagram@dreams.jewellery2023
Tamil
ஓவல் லிங்க் ஹூப்
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஓவல் வடிவ வளையங்கள் இந்த கம்மலுக்கு ஒரு தனித்துவமான லுக்கைக் கொடுக்குது. அதோடு தொங்கும் சின்ன மணிகளும் சலங்கையும் இன்னும் அழகா காட்டுது.
Image credits: instagram@dreams.jewellery2023
Tamil
ஃப்ளோரல் ஹூப்
பூ டிசைன்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஹூப் கம்மல், பாரம்பரிய நகைகளை விரும்பும் பெண்களுக்கு ஒரு நல்ல சாய்ஸ். இதில் இருக்கும் குட்டி ஜும்கா இந்த டிசைனை இன்னும் அழகாக்குது.
Image credits: instagram@dreams.jewellery2023
Tamil
செயின் டிசைன் ஹூப்
இலை வடிவ டிசைன், சின்ன மணிகள், தொங்கும் செயின்கள் என இந்த கம்மல் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. டெய்லி யூஸ் மட்டுமில்லாம, சின்னச் சின்ன ஃபங்ஷன்களுக்கும் இதை போட்டுட்டுப் போகலாம்.