life-style
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் சருமம் உள்ளிருந்து போஷாக்கு பெற்று ஈரப்பதமாக இருக்கும்.
தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் மன அழுத்தம் குறையும்.
தொப்புளில் எண்ணெய் வைத்தால் கருமையான அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் மலச்சிக்கல், வாயு, செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் குழந்தை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தொப்புளில் கடுகு எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கண் பார்வை மேம்படும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் மாதவிடாய் வலியில் நிவாரணம் கிடைக்கும்.
பணத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொட்டும் செடிகள்!!
கவனீச்சீங்களா? வாத்து மட்டும் மழையில் ஏன் நிக்குது?
மாதவிடாய்க்கு முன்பு மலச்சிக்கல்; காரணம் இதுதான்!!
வெள்ளிப் பாத்திரங்கள் பளபளக்க இதை செய்யுங்கள்!!