life-style

பணத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொட்டும் செடிகள்

செல்வம், அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் ஏழு வகையான செடிகள் குறித்து பார்க்கலாம். இவை நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் நன்மையைச் செய்யும் என்று நம்புகின்றனர். 

 

Image credits: instagram

Peace lily

காற்றைச் சுத்திகரிக்கும் பண்புகளுக்குப் பெயர் பெற்ற Peace lily வீட்டிற்கு அமைதி, நல்லிணக்கத்தைக் கொண்டு வரும். 

Image credits: social media

Pachira Aquatica

இது பசுமையான இலைகளைக் கொண்ட கொடி வகையைச் சேர்ந்தது. இது வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் கொடுக்கும். 

Image credits: Pinterest

Lucky Bamboo

இந்த செடி வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் கொடுக்கும். இதை பரிசாக பெற்றால் இன்னும் நல்லது. வீட்டில் பாசிடிவ் ஆற்றலை உருவாக்கும்.

Image credits: freepik

Jade plant

பொதுவாக "பணச் செடி" அல்லது "பண மரம்" என்று அழைக்கப்படும் இந்த வகை செடி வருவாய் கொடுத்து வெற்றியைக் கொடுக்கும்  என்று நம்பப்படுகிறது. 

Image credits: adobe stock

Orchids

அன்பு, ஆடம்பரம், அழகைக் குறிக்கும் Orchids பெரும்பாலும் நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

Image credits: pexels

Aloe Vera

மருத்துவ குணங்களுடன், வீட்டில் வைத்திருக்கும் போது காற்றாழை அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதுடன், எதிர்மறை ஆற்றலை விரட்டும் என்று நம்பப்படுகிறது.

Image credits: social media

Holy Basil

மருத்துவ குணங்களைக் கொண்ட துளசி புனிதமானதாக கருதப்படுகிறது. இது செல்வத்தையும் மகிழ்ச்சியையும் ஈர்க்கிறது. 

Image credits: Social media

கவனீச்சீங்களா? வாத்து மட்டும் மழையில் ஏன் நிக்குது?

மாதவிடாய்க்கு முன்பு மலச்சிக்கல்; காரணம் இதுதான்!!

வெள்ளிப் பாத்திரங்கள் பளபளக்க இதை செய்யுங்கள்!!

பீர் அல்லது காஃபி: எது குடித்தால் உடலுக்கு நல்லது தெரியுமா?