life-style

வெள்ளிப் பாத்திரங்கள் பளபளக்க இதை செய்யுங்கள்!!

மங்கிய வெள்ளி நகைகள்

தொடர்ந்து வெள்ளி நகைகளை அணிந்து வந்தால் விரைவில் கருத்துவிடும். அதேபோல் தான் வெள்ளிப் பாத்திரங்களும். பளபளக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். 

வெள்ளி பளபளக்க

வெள்ளி கொலுசு, மெட்டி தினமும் அணிவதால் அழுக்காகி, கருப்பாகவும் மாறும். சில நிமிடங்களில் வெள்ளி நகைகளை பளபளக்க செய்யலாம். 

டீத்தூள்

வெள்ளி கொலுசை பளபளக்க டீத்தூள் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் 1 கப் தண்ணீர் எடுத்து சூடாக்கவும். 

சோப்புத்தூள் சேர்க்கவும்

அரை டீஸ்பூன் டீத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு, அரை டீஸ்பூன் சோப்புத்தூள் சேர்க்கவும். கொதித்த பின்னர் கொலுசு அல்லது மெட்டியை இந்த தண்ணீரில் போடவும்.

வெள்ளியின் கருமை நீங்கும்

2 நிமிடங்கள் கொதித்த பிறகு, அடுப்பை அணைத்து, இப்போது கொலுசு, மெட்டியை சிறிது தேய்க்கவும். வெள்ளியின் கருமை நீங்குவதை காணலாம். 

வெள்ளி கொலுசு பளபளக்க

வீட்டிலேயே கொலுசு, மெட்டி, செயின், வெள்ளிப் பாத்திரங்களை இதுபோன்று எளிய முறையில் பளபளக்க செய்யலாம்.

பீர் அல்லது காஃபி: எது குடித்தால் உடலுக்கு நல்லது தெரியுமா?

நித்தியானந்தாவிற்காக ரூ.100 கோடி சொத்தை உதறிய விஜயப்ரியா: யார் இவர்?

தலைமுடி கருகருவென இருக்க 8 வீட்டு வைத்தியங்கள்!

7 நாட்களில் 7 கிலோ எடை குறைக்கலாமா? சூப்பர் டிப்ஸ்!!