life-style

கவனீச்சீங்களா? வாத்து மட்டும் மழையில் ஏன் நிக்குது?

Image credits: google

மழையில் வாத்துகள் ஏன் நிற்கின்றன?

வாத்துகள் மழையில் ஏன் பாதிக்கப்படுவதில்லை என்று யோசித்தது உண்டா? ஏன் என்று பார்க்கலாம்.

Image credits: Shutterstock

வாத்துகளின் இறகுகள்

வாத்துகளுக்கு இருக்கும் எண்ணெயை சுரக்கும் சுரப்பி இறகுகளை நீர் புகாமல் வைத்திருக்கும்.  மழையால் பாதிக்காது. இது உண்மையில் அவற்றின் இறகுகளை பராமரிக்க உதவுகிறது.

Image credits: Shutterstock

ஏன் வாத்துக்கள் மழையில் நிற்கின்றன

வாத்துகள் இறகுகளை சுத்தம் செய்வதற்கு மழையில் நிற்கின்றன. இது அவற்றுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் ஆகும். 

Image credits: 123RF

மழையில் உணவு கிடைக்கும்

மழையின் போது அதிகரிக்கும் பூச்சிகள் அவற்றுக்கு உணவாக பயன்படுகிறது. 

Image credits: iStock

வாத்துகளுக்கு வெப்பநிலை கட்டுப்பாடு

வாத்துகளின் உடல் வெப்பநிலையை மழை ஒழுங்குபடுத்த உதவுகிறது. வெப்பமான நாட்களில் அவற்றை குளிர்விக்கிறது.

Image credits: 123RF

மழையில் வாத்துகளின் சமூக நடத்தை

வாத்துகள் அரவணைப்பு, பாதுகாப்பிற்காக மழையில் ஒன்றாக கூடுகின்றன. அவற்றுக்குள் சமூக நல்லுணர்வை மேம்படுத்துகிறது.

Image credits: Shutterstock

வாத்துகளுக்கு மழை மகிழ்ச்சி

வாத்துகள் மழையை ரசிக்கின்றன. அதை விளையாட்டு நேரமாகப் பயன்படுத்துகின்றன. மழை நாட்களை மகிழ்ச்சியான பகுதியாக மாற்றுகின்றன.

Image credits: Vecteezy
Find Next One