life-style

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் மூட்டுவலி போன்றவைகளை குறைக்கும்.

Image credits: our own

மூட்டு ஆரோக்கியம்

மாதுளை சாறு அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியின் அறிகுறிகளை போக்க உதவுகிறது.

Image credits: our own

புற்றுநோய் தடுப்பு

மாதுளையில் உள்ள சேர்மங்கள் சில புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்குமாம். 

Image credits: our own

தோல் ஆரோக்கியம்

மாதுளை சருமத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் தோல் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. அவை வயதான அறிகுறிகளை குறைக்கவும் தோல் அமைப்பை மேம்படுத்தவும் உதவும்.

Image credits: our own

செரிமான ஆரோக்கியம்

மாதுளை ஆரோக்கியமான செரிமானம் மற்றும் வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. 

Image credits: our own

நோய் எதிர்ப்பு சக்தி

மாதுளையில் உள்ள வைட்டமின் சியின் அதிக உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. 

Image credits: our own

அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

மாதுளையில் பாலிஃபீனால்கள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 

Image credits: our own

இதய ஆரோக்கியம்

கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம்  இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் ஓட்டுமொத்த இருதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 

Image credits: our own

உலக பணக்கார குஜராத் கிராமத்தின் டெபாசிட் ரூ. 7000 கோடி!!

கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க டிப்ஸ்!!

தொப்புளில் ஒரு துளி எண்ணெய் வைத்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

பணத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொட்டும் செடிகள்!!