Tamil

'P' எழுத்தில் துவங்கும் பெண் குழந்தைகளின் அழகான பெயர்கள்!

Tamil

பாஞ்சாலி

இந்தப் பெயர் மிகவும் செல்வ செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தரும். மேலும் வலிமையும், தைரியத்தையும் இது குறிக்கிறது.

Image credits: pinterest
Tamil

பரமா

இந்த பெயருக்கான அர்த்தம் அதிர்ஷ்டம், ஞானம் மற்றும் சிறப்பு.

Image credits: pinterest
Tamil

பத்மினி

இந்த பெயர் தாமரைகளின் தொகுப்பு. உள் மற்றும் வெளிப்புற அழகு. செழிப்பு மற்றும் ஆன்மீக அதிர்ஷ்டத்தில் அடையாளம்.

Image credits: pinterest
Tamil

பத்மாவதி

இது கம்பீரமான பெயர். இதன் அர்த்தம் தாமரை மலரில் வசிப்பவள். செல்வத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் இந்த பெயர் குறிக்கிறது.

Image credits: pinterest
Tamil

பல்லவி

இந்த பெயருக்கான அர்த்தம் வளர்ச்சி, புதுப்பித்தல், நேர்மை மற்றும் அதிர்ஷ்டம் ஆகும்.

Image credits: pinterest
Tamil

பார்த்திவி

இந்த பெயருக்கான அர்த்தம் பூமியின் மகள். இந்த பெயரானது அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் குறிக்கிறது.

Image credits: Pinterest
Tamil

பத்மஜா

இந்த பெயருக்கான அர்த்தம் தாமரையில் இருந்து பிறந்த. ஆன்மீக வளர்ச்சி, ஞானத்தை இது குறிக்கிறது.

Image credits: unsplash

போலி தேயிலையை ஈஸியாக கண்டுபிடிப்பது எப்படி?

யூரிக் அமிலத்தை குறைக்கும் சிவப்பு நிற உணவுகள் லிஸ்ட்!

பலமான பற்களுக்கு ஏழு சத்தான உணவுகள்!

அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!