life-style

முகேஷ் அம்பானி விரும்பி உண்ணும் ₹230 உணவு

முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக இருந்தாலும், உணவு விஷயத்தில் சிறிய கடையாக இருந்தாலும், பிடித்தால் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

முகேஷ் அம்பானியின் விருப்ப உணவு

முகேஷ் அம்பானி போன்றவர்களின் வாழ்க்கை முறை எப்போதுமே மக்களுக்கு ஆர்வத்திற்குரிய விஷயமாக உள்ளது. ஆனால் அவரது விருப்பமான உணவு ஒரு எளிய தெரு உணவு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அம்பானி குடும்பத்தின் விருப்ப ஹோட்டல்

1963 இல் நிறுவப்பட்ட ஸ்வதி ஸ்நாக்ஸ் அம்பானி குடும்பத்தின் விருப்பமானது. இந்த ஹோட்டலின் சிறப்பே சுவையான குஜராத்தி உணவுகள் கிடைக்கும். சுவைக்கு தனித்துவமானது. 

விருப்ப உணவு பான்கி

அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படும் பான்கி, வாழை இலையில் வேக வைக்கப்படுகிறது, இது முகேஷ் அம்பானிக்கு விருப்பமானது. இதன் விலை வெறும் ரூ. 230 தான்.

ஒவ்வொரு வாரமும் ஆர்டர்

அம்பானி குடும்பத்தினர் ஒவ்வொரு வாரமும் ஸ்வதி ஸ்நாக்ஸில் இருந்து ஆர்டர் செய்கிறார்கள், மேலும் அந்த ஹோட்டல் ஊழியர்களை அவரது வீட்டில் அடிக்கடி பார்க்க முடியும்.

அம்பானி குடும்பத்தின் மூன்று தலைமுறைகள்

ஸ்வதி ஸ்நாக்ஸுடனான அம்பானி குடும்பத்தின் உறவு ஒரு தலைமுறை மட்டுமல்ல, மூன்று தலைமுறைகள் கொண்டது. முகேஷ் அம்பானியின் பெற்றோர் முதல் குழந்தைகள் வரை இங்குள்ள உணவை விரும்புகிறார்கள்.

தெரு உணவு பிரியர் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானிக்கு பான்கி மட்டுமல்ல சேவ் பூரி, பானி பூரி, தயிர் வடை போன்ற தெரு உணவுகளும் மிகவும் பிடிக்கும். 

அம்பானி குடும்பம்

ஸ்வதி ஸ்நாக்ஸின் உரிமையாளர் ஆஷா ஜவேரி தனது சுயசரிதையில் அம்பானி குடும்பத்தினருடன் இந்த ஹோட்டக்கு உள்ள தொடர்பை பகிர்ந்து கொண்டார்.

முகேஷ் அம்பானியின் பாரம்பரிய உணவுப் பிரியம்

முகேஷ் அம்பானியின் குடும்பத்தின் விருப்பமான உணவுகள் இன்றும் பாரம்பரியமாக அமைந்துள்ளது. அதனால்தான் அவர்கள் பிஸியான நிலையிலும் இந்த ஹோட்டலுடன் இணைந்திருக்கிறார்கள்.

கேன்சர் அபாயத்தை அதிகரிக்கும் 5 உணவுகள்!

யானைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 உண்மைகள்!!

ரூ.230-க்கு கிடைக்கும் இந்த உணவு தான் அம்பானியின் ஃபேவரட்!

தொப்பை இருந்தாலும் லெஹங்கா இப்படி உடுத்தலாம் வாங்க!!