life-style

கேன்சர் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்

Image credits: Getty

இந்த உணவுகள் ஆபத்தானவை

உணவின் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம். ஆனால்  அதிக நேரம் சமைத்தாலோ அல்லது வருத்தாலோ ஆபத்தானதாக மாறும் சில உணவுப் பொருட்களும் உள்ளன.

Image credits: Getty

1. இறைச்சி: புற்றுநோய் அபாயம்

இறைச்சியை அதிக தீயில் வறுப்பது PAH, HCA போன்ற புற்றுநோய் காரணிகளை உருவாக்குகிறது. இவை டிஎன்ஏ சேதமடைந்து புற்றுநோயை உருவாக்குகின்றன. எனவே சரியான வெப்பநிலையில் சமைக்க வேண்டும்.

Image credits: Getty

2. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அதிக நேரம் வறுப்பது அல்லது பொரிப்பது புற்றுநோயை உண்டாக்கும் அக்ரிலாமைடை வெளியிடுகிறது. எனவே மிதமான தீயில் சமைப்பது நல்லது. வறுப்பதற்கு பதிலாக வேகவைப்பது நல்லது.

Image credits: Freepik

3. கீரை வகைகள்

பசலைக் கீரை, வெந்தயக் கீரை போன்ற கீரைகள் சத்தானவை, ஆனால் இவற்றை அதிகமாக சமைப்பது நைட்ரேட் தொடர்பான பொருட்களை உருவாக்கி புற்றுநோயை உருவாக்கும்.
 

Image credits: social media

4. தானியங்கள்

அரிசி, பிற தானியங்களை அதிக நேரம் வறுப்பது அக்ரிலாமைடை உற்பத்தி செய்கிறது, இது புற்றுநோயுடன் தொடர்புடையது. சரியான அளவு தண்ணீரில் தானியங்களை வேகவைக்க வேண்டும்.

Image credits: Getty

5. தேன்

தேன் அதிக வெப்பநிலையில் சூடாக்கப்படும் போது அது HMF ஆக மாறுகிறது, இது புற்றுநோயை உண்டாக்கும். இதை எப்போதும் குறைந்த வெப்பநிலையில் பயன்படுத்தவும். 

Image credits: Getty
Find Next One