தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கூடுதல் கலோரிகள், புரதம் மற்றும் அத்தியாவாசி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
குழந்தைக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் அவர்களது வளர்ச்சியை மாற்றம் மேம்படும்.
எடை குறைவாக பிறந்த குழந்தை விரைவில் வெப்பத்தை இழக்கும். எனவே கூடுதல் அடுக்கு ஆடைகளை அவர்களுக்கு உடுத்தவும் மற்றும் அவர்களது தலையை மூடி வைக்கவும்.
குழந்தை மற்றும் தாய்க்குமிடையே தோல் தொடர்பு இருக்க வேண்டும். இது குழந்தையின் ஒட்டுமொட்டு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
குறைவான எடையுள்ள குழந்தைக்கு தொற்று நோய் சீக்கிரமே தாக்கும். எனவே நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
இந்த பழங்களை சாப்பிட்டால் ஈஸியா உடல் எடை குறையும்!
வால்நட் இது மாதிரி சாப்பிட்டு மட்டும் பாருங்க!
அசத்தல் ருசி: இந்தியன் மசாலா டீ தயாரிப்பது எப்படி?
மகா கும்பமேளா : வைரல் பெண் மோனாலிசா 10 கோடி சம்பாதித்தாரா?