Tamil

மகா கும்பமேளா : வைரல் பெண் மோனாலிசா 10 கோடி சம்பாதித்தாரா?

Tamil

மகா கும்பமேளாவில் வைரலான மோனாலிசா

இந்தூரைச் சேர்ந்த மோனா பான்ஸ்லே, தற்போது மோனாலிசா என்ற பெயரில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் மாலை விற்று பிரபலமானார்.

Tamil

10 நாட்களில் 10 கோடியா?

மகா கும்பமேளாவில் 10 நாட்களில் 10 கோடி ரூபாய் சம்பாதித்ததாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.

Tamil

மோனாலிசா கூறியது என்ன?

இதுகுறித்து மோனாலிசா, "அவ்வளவு பணம் சம்பாதித்திருந்தால், நான் இங்கே மாலை விற்பேன் என்று நினைக்கிறீர்களா?" என்று தெரிவித்தார்.

Tamil

மாலைகள் விற்பனை

மோனாலிசா தனது குடும்பத்தினருடன் ருத்ராட்சம் மற்றும் முத்து மாலைகளை விற்க மகா கும்பமேளாவுக்கு வந்தார்.

Tamil

செல்ஃபி எடுக்க கூட்டம்

அவரது புகழ் அதிகரித்ததால், மக்கள் மாலை வாங்குவதற்குப் பதிலாக செல்ஃபி எடுக்கவும் பேட்டி காணவும் வந்தனர்.

Tamil

பாதுகாப்பு பிரச்சனைகள்

அதிக கூட்டம் மற்றும் பிரச்சினைகள் காரணமாக அவர் பல முறை பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொண்டார்.

Tamil

இந்தூருக்குத் திரும்பினார்

 "குடும்பம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நான் இந்தூருக்குத் திரும்ப வேண்டியுள்ளது. அடுத்த மகா கும்பமேளாவில் சந்திக்க முயற்சிப்பேன்" என்று மோனலிசா குறிப்பிட்டுள்ளார்.

Tamil

விற்பனையில் பாதிப்பு

இவ்வளவு புகழ் காரணமாக தங்களின் விற்பனை பாதிக்கப்பட்டது என்று மோனலிசா கூறினார். ஏனெனில் மக்கள் மாலை வாங்குவதை விட செல்ஃபி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினர் என்றார்.

வெயிட் லாஸ் பண்ணனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!

கழுகின் பார்வைக்கு இவ்வளவு சக்தியா; பிரமிக்க வைக்கும் தகவல்!

பப்பாளி விதையில் இவ்வளவு நன்மையா? இது தெரியாம போச்சே

பால் குடிப்பது நல்லது தான்! ஆனா பாலுடன் சாப்பிட கூடாத உணவு தெரியுமா?