life-style
நார்ச்சத்தும், பப்பைன் என்சைமும் நிறைந்த பப்பாளி விதைகள் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவும்.
புரதச்சத்தின் களஞ்சியம் பப்பாளி விதைகள். உடலுக்கு புரதம் கிடைக்க பப்பாளி விதைகளை சாப்பிடலாம்.
பப்பாளி விதைகளில் உள்ள ஒலிக் அமிலம், மோனோ-சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் போன்றவை கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
பப்பாளி விதைகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த பப்பாளி விதைகள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பப்பாளி விதைகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உணவு முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு, சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
பால் குடிப்பது நல்லது தான்! ஆனா பாலுடன் சாப்பிட கூடாத உணவு தெரியுமா?
வீக் எண்டை ஜாலியாக கழிக்க ஏற்ற இடம்: ஏரிகளின் நகரம் - உதய்பூர்
கொரியன் கிளாஸ் ஸ்கின்.. பாலை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
எப்பவுமே யங்கா இருக்கணுமா? இந்த பழத்தை சாப்பிடுங்க!