பெண்கள் கிச்சனில் செய்யும் சில வேலைகளுக்கு அதிக நேரம் எடுக்கும் இந்த பிரச்சனையை தீர்க்க 5 அற்புதமான கிச்சன் டிப்ஸ்கள் இங்கே.
வேக வைத்த முட்டையை உரிக்க சிரமமாக இருந்தால், முட்டையை வேக வைக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்தால் முட்டை உரிப்பது எளிதாக இருக்கும்.
உருளைக்கிழங்கு உரிக்கும் நேரத்தை மிச்சப்படுத்த, உருளைக்கிழங்கை வேக வைக்கும் முன் மையத்தில் வெட்டுங்கள். பிறகு உரிக்க சுலபமாக இருக்கும்.
கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை இரவில் நறுக்கி ஜிப் லாக் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைப் வைத்தால் மறுநாள் காலை சமைக்கும்போது உடனடியாக பயன்படுத்தலாம்.
சமைக்கும் பாத்திரத்தை சூடாக்கிய பிறகு எண்ணெய் ஊற்றினால் எண்ணெய் கறையை தவிர்க்கலாம்.
சமைக்கும்போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணவை தயார் செய்தால் வேலையும் நேரமும் மிச்சமாகும்.
தலைவலியை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியங்கள்!
வாழ்க்கையை மாற்றும் சாணக்கியரின் 7 மந்திரங்கள்
மன உளைச்சலுக்கு 'இதுதான்' தான் காரணம்.. உடனே மாத்துங்க!!
கழுத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்க இதை பண்ணா போதும்