அடிக்கடி வரும் தலைவலி குறைக்க வீட்டில் செய்யக்கூடிய சில வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.
Image credits: Getty
Tamil
நீர் அருந்துதல்
நீர்ச்சத்து குறைபாடு தலைவலிக்கு ஒரு காரணமாகலாம். நாள் முழுவதும் நீர்ச்சத்தை நிலை நிறுத்துவது சரியான ரத்த ஓட்டத்தை பராமரிக்கவும், தலைவலியைத் தடுக்கவும் உதவும்.
Image credits: Getty
Tamil
மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
மெக்னீசியம் குறைபாடு தலைவலிக்குக் காரணமாகலாம். கீரை, நட்ஸ், விதைகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
Image credits: Freepik
Tamil
குளிர்ச்சியான ஒத்தடம்
தலைவலி உள்ள நேரத்தில் நெற்றியிலோ அல்லது கழுத்தின் பின்புறத்திலோ குளிர்ச்சியான ஒத்தடம் கொடுப்பது வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்க உதவும்.
Image credits: our own
Tamil
தேநீர் அல்லது காபி
தலைவலியைப் போக்க தேநீர் அல்லது காபி குடிப்பது நல்லது. கேஃபின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. இது தலைவலி வலியைக் குறைக்கும்.
Image credits: Freepik
Tamil
சரிவிகித உணவு
சீரான சக்தி அளவை பராமரிக்க நாள் முழுவதும் சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
Image credits: Getty
Tamil
மசாஜ்
தலைவலி உள்ள நேரத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்வது தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
Image credits: our own
Tamil
நல்ல தூக்கம்
தினமும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்குவதை உறுதி செய்யவும். தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்.