தர்பூசணி சாப்பிட்ட உடனே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
life-style Apr 29 2025
Author: Kalai Selvi Image Credits:pinterest
Tamil
தர்பூசணி
கோடையில் தர்பூசணி சாப்பிடுவது நல்லது என்றாலும், அதை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது மீள முடியாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Image credits: pinterest
Tamil
புரத உணவுகள்
தர்பூசணியில் வைட்டமின்கள் தாதுக்கள், ஸ்டார்ச் உள்ளதால், இவை புரத உணவுகளுடன் சேர்ந்தால் செரிமான பிரச்சனை, வயிற்றில் அசெளகரியுத்தை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
பால்
தர்பூசணி சாப்பிட்ட பிறகு உடனே பால் குடித்தால் தர்பூசணியில் இருக்கும் வைட்டமின் சி பாலுடன் வினைபுரிந்து செரிமான பிரச்சனை, வீக்கம், அஜீரணத்தை ஏற்படுத்தும்.
Image credits: pixels
Tamil
உப்பு உணவுகள்
தர்பூசணி சாப்பிட்ட உடனேயே உப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டால் வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Image credits: Pinterest
Tamil
முட்டை
தர்பூசணி சாப்பிட்ட பிறகு உடனே முட்டை சாப்பிட்டால் வயிற்று வலி, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் பிற வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
தண்ணீர் குடிக்காதே!
தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது. ஏனெனில் இந்த பழத்தில் ஏற்கனவே நீர்ச்சத்து உள்ளதால், அசெளகரியம், இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.